இன்று நான் admision சம்பந்தமாக என்
பக்கத்து ஊருக்கு சென்றிருந்தேன். ஒரு மாணவனை அழைத்துக்கொண்டு மற்றொரு
மாணவன் வீட்டுக்கு சென்றோம். காலை 6 மணிக்கே கிளம்பிட்டேன். அங்கே மாணவன்
இல்லை, அவனது தோட்டத்துக்கு சென்றோம். அங்கே அவனது தந்தையும் தாயும்
தோட்டத்தில் கரும்பு வெட்டிக்கொண்டிருந்தனர். அவர்கள் என்னை வரவேற்றவிதமே
வித்தியாசமாக இருந்தது. கோடுவாலை நீட்டி ஸார் வாங்க வாங்க என்றார், எனக்கு
என்னவோ போல இருந்தது.
சரி
admission பத்தி பேசுவோம் என்று ஸார் நான் ஒரு கல்லூரியில் இருந்து
வர்றேன், உங்க பையன் +2 க்கு பிறகு எங்கள் கல்லூரியில் சேருங்கள் என்று
சொல்லி, ஃபீஸ் டீடேல்ஸ் எல்லாம் சொன்னேன். பிறகுதான் தெரிந்தது அவன் ஊரில்
இல்லை வெளியூர் போய்விட்டான் என்று. போனாலும் பரவாயில்லை வீட்டிலிருந்து
பணத்ைவேறு எடுத்து சென்றுவிட்டானாம். என்னை பங்சசயத்து பண்ண
சொல்லிவிட்டார்கள். ஸார் என் பையனை கண்டிப்பாக உங்கள் காலெஜிலயே சேக்கிறோம்
அவனை சீக்கிரம் வீட்டுக்கு வரசொல்லுங்க ஸார் என்றார். அவனுக்கு போன்
பண்ணினால் அவன் நான் அங்கெல்லாம் வரமுடியாது என் தாதா வீட்லயே இருந்திடறேன்
என்கிறான். காலேஜிக்கு போன் பண்ணினால் எப்படியோ அட்மிசன் புதியுங்கள்
என்கிறார்கள். நானும் முடிந்தவரை பையனிடமும், அவனது தந்தையிடமும் பேசி,
ஒருவழியாக அட்மிசனே வேண்டாம் ஆளைவிடுங்கடா சாமி என்று தப்பி வந்தேன். என்ன
பன்றதுன்னே தெரியல, ஒருவழியா சரிங்க நான் கிளம்பறேன் என்றேன். அவனது தந்தை
ஸார் அவன் வதவுடன் நானே கூட்டிக்கிட்டு வர்றேன் போங்க என்றார்.கும்பிடு
போட்டு கிளம்பினேன்.Tuesday, 29 April 2014
Monday, 28 April 2014
stories
இன்று அலுவலகம் கிளம்ப டூ வீலர்ஐ ஸ்டார்ட் செய்யும்போது கவனித்த ஒன்று.
எனது
மகன் வயது மூன்று, அவனது தோழி வயது ஆறு அல்லது ஏழு இருக்கும், இருவரும்
என் வீட்டருகில் இருக்கும் ஒரு பனை மரத்தில் இருந்த ஒரு ஓனானை கல்லால்
அடித்துக்கொண்டிருந்தனர். நான் அவனிடம் டேய் ஓனானை அடிக்காதே அது பாவம்
என்று சொன்னேன். அதற்க்கு அவனது தோழி இல்ல மாமா இது புள்ளையாருக்கு
ஒண்ணுக்கு விட்டு கொடுத்துச்சாம் அதனாலதான் அடிக்கிறோம் என்று சொன்னாள்.
எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்த கதையை அவர்களுக்கு சொன்னது யார் ?. ஏனென்றால்
நாமும் இதை முப்பது வருடங்களுக்கு முன்னால் செய்திருக்கிறோம். அப்பொழுதும்
இதே கதையை காரணமாக சொல்லி இருக்கிறோம். அப்பொழுது இந்த கதையை நம்மிடம்
சொன்னது யார்? தெளிவாக இவர்தான் சொன்னார் என்று யாருக்காவது சொல்ல
தெரியுமா?
என்ன
நாமும் நம்மை விட இரண்டு மூன்று வயது மூத்தவருடன்
விளையாடிக்கொண்டிருந்திருப்போம். அப்பொழுது அவர் வேறு யாருக்கோ காரணம்
சொல்லியிருப்பார் அதை பார்த்து கதையை தெரிந்திருப்போம்.
என்
மகனுக்கு மூன்று வயது அவனால் காரணம் சொல்ல தெரியவில்லை. அவனைவிட மூன்று
வயது மூத்தவள் சொல்கிறாள். இன்னும் மூன்று வயது கழித்து என் மகன் இதே கதையை
காரணமாக சொல்வான். அப்பொழுது இவன் அருகில் இவனைவிட இரண்டு அல்லது மூன்று
வயது சிறுவன் இவன் அருகில் இருப்பான். so கதைகள் இப்படிதான் காலங்களை
கடந்து மணங்களை கடந்து செல்கின்றன என்பதை இன்றுதான் நான்
தெரிந்துகொண்டேன்.

kathaikal

Subscribe to:
Posts (Atom)